Tag: தேசிய குற்றவியல் அமைப்பு

பிரான்ஸில் தேடப்பட்ட இலங்கை தமிழர் இங்கிலாந்தில் லிவர்பூலில் கைது

பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.