மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில் மாற்று பரீட்சை நிலையம் ஒதுக்கப்படும் எனவும், இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்டானுக்கு அனுப்பிய 59 வயது நபர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க இந்தியாவுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம், விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாமை காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு அதற்காக வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.