Tag: துறவறம்

200 கோடி ரூபாய் சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி! 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர்.