Tag: துபாய் ட்ரோன் தாக்குதல்

அமீரகத்தில் ட்ரோன் தாக்குதல்: அபுதாபியில் ஒருவர் பலி, துபாய் விமான நிலையத்தில் 4 பேர் காயம்!

அமீரகத்தின் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், துபாய் மற்றும் அபுதாபிக்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.