கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.