Tag:  தமிழ் - சிங்கள புத்தாண்டு

கைதிகளை சந்திக்க மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

ரமழான் பண்டிகை மற்றும்  தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.