2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆண் தடகள வீரர் விருதுக்கான தரவரிசையில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே 8ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.