தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $4,000ஐ தாண்டி நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடக் காரணம்.
உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வரவிடுமுறை நாள் என்பதால் மாற்றம் ஏதும் இன்றி விற்பனையானது.
சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.