போதைப்பொருள் கடத்தல் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 35 மில்லியன் ரூபா பெறுமதியான டொயோட்டா ரக சொகுசு ஜீப் வண்டியை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 14 நாட்களுக்கு முடக்கியுள்ளது.