2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.