கிழக்கு சீனாவை சேர்ந்த யாங் என்ற குடும்ப பெயரை கொண்ட 64 வயது முதியவர், தனது 12 வயதில் பல் துலக்கும்போது டூத் பிரஷை முழுங்கியுள்ளார்.