இனங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தூண்டிய வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.