கும்ப ராசியில் சுமார் 15 மாதங்களுக்கு பின் செவ்வாய் நுழையவுள்ளார். 3 ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள்.
செவ்வாய்ப் பெயர்ச்சி: செவ்வாய் இம்மாதம் 27ம் திகதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். இது 12 ராசிக்காரர்களை பாதிக்கும்.