Tag: செவ்வாய் குரு புதன் சுக்கிரன் பெயர்ச்சி

ஜனவரி இறுதியில் 4 கிரக பெயர்ச்சிகள்: பிப்ரவரி முதல் 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஜனவரி 29 முதல் 31 வரை செவ்வாய், குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் தங்களின் நட்சத்திர சஞ்சாரத்தை மாற்றுகின்றன.