என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தொடர்பான சீன உளவுத்துறை சந்தேகங்களால் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங் கவனம் பெற்றுள்ளார். அவரது தொழில் பின்னணி, AI சிப் வர்த்தகம் மற்றும் விசாரணைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.