பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஆதரவு அதிகரிக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரக்கூடும்.