- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் திடீர் மாற்றம் 

2025ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறையிலிருந்து $1.5 பில்லியன் வருமானம் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

நண்டு உணவுக்கு  இரண்டு இலட்சம் பில்லா?... பொலிஸாரை அழைத்த சுற்றுலா பயணிகள்

COLOMBO (News21); ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -