ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த மாணவி, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கண்டறியப்பட்டதை அடுத்து, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கைகள் தீவிரம்.