13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.
சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள இராணுவ தலைமையகம் இன்று (ஜூலை 16) வான் வழியாக குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.