- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சிம்மம் பலன்

இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போகுதாம்!

சனிக்கிழமையான இன்று சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கைகூட, சிலர் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டிய நாள்.

குரு பெயர்ச்சி 2026: ஜூன் 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்! ராஜயோக பலன்கள் யாருக்கு?

குரு பெயர்ச்சி 2026 ஜூன் 2 அன்று கடக ராசியில் நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேஷத்தில் சூரியன் உச்சம்: இந்த 4 ராசிகளுக்கு அரச யோகம், பதவி உயர்வு உறுதி!

ஏப்ரல் 14 முதல் மே 15 வரை மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறும் காலத்தில் எந்த 4 ராசிகளுக்கு அரசு யோகம், பதவி உயர்வு மற்றும் செல்வம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -