Tag: சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையில் புதிய வினாக்களை உள்ளடக்க திட்டம்!

எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.