Tag: சாந்தனின் பூதவுடல்

சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு இன்று(01) கொண்டுவரப்பட்டுள்ளது.