இந்த விடைத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை இணைய வழியில் மாத்திரமே அனுப்ப முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Online முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன்.