Tag: சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி

இன்றும் பல பகுதிகளில் லேசான மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும்.