செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், ஷடாஷ்டக் யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இதிலும் செவ்வாய் மற்றும் சனியின் ஷடாஷ்டக யோகம் மிகுந்த அசுப பலனை தருகிறது.