சந்திரமுகி படத்தில் ஜோதிகாவால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் ரஜினிக்கு இருந்ததாக இயக்குநர் பி.வாசு கூறினார்.