இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.