கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் கூட அவருக்கு எதிராக பந்து வீசும் போது சற்று தடுமாறுவார்கள்.