ADVERTISEMENT

Tag: கொழும்பில் Parking

கொழும்பில் Parking கட்டணம் ரத்து? வாகன ஓட்டிகளுக்கு கொழும்பு மாநகர சபையின் எச்சரிக்கை

வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் வீடியோக்கள் "போலிச் செய்திகள்" என்று, கொழும்பு மாநகர சபை கூறியுள்ளது.