Tag: கொட்டிகாவத்தை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.