- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கையடக்கத் தொலைபேசி

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது

சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த பொலிஸார், அவர்களை கண்காணித்துள்ளனர்.

செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு!

கொலையாளிகள் உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

'இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட சிறார்களை அனுமதிக்க வேண்டாம்'

இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -