ADVERTISEMENT

Tag: குவைத் விமான நிலைய தாக்குதல்

குவைத் விமான நிலைய தாக்குதலில் இந்தியர் பலி, இலங்கையர்கள் உட்பட 63 பேர் காயம்!

காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளனர் என இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.