சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி வரவேற்பறையில் அமர்ந்திருக்க, தூதரக அதிகாரி அவரை அணுகி, வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மேர்வின் சில்வா சுமார் 485 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணக்கில் வராத சொத்துகளை எவ்வாறு சேர்த்தார் என்பதை நிரூபிக்க வழக்குத் தரப்பு முயன்று வருகிறது.