ADVERTISEMENT

Tag: குருந்தூர்மலை

முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு; கனடாவில் தஞ்சம்

குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

குருந்தூர்மலை பொங்கல் விழாவில் இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

பௌத்தர்களும் இந்துக்களும் உரிமை கொண்டாடும் வன்னியில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்படும் மத நடவடிக்கைகளில் பௌத்தர்களுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளை இந்துக்களுக்கு விதிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.