Tag: குடியிருப்பாளர் பாதுகாப்பு சட்டம்

வாடகை வீட்டு உரிமைகள் பாதுகாப்பு: மக்கள் கருத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம்

இந்த சட்டமூலம் அமல்படுத்தப்பட்டால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்க முடியாது என்ற கருத்து தவறானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.