Tag: கிளர்ச்சியாளர்கள் படை

 நியூசிலாந்து விமானியை மீட்க சென்ற 13 ராணுவ வீரர்கள் படுகொலை

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது.