Tag: கிரக மாற்றம்

புதன் வக்ர நிவர்த்தி பலன்: புது சொத்துகள் சேர்க்கும் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

மார்ச் 21 வரை அதே நிலையில் தொடரும் இந்த காலப்பகுதி, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கப்போகிறது.

செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.