Tag: கவனயீர்ப்பு போராட்டம்

நாளை முதல் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.