குறித்த வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுத்து, இலவசமாக பாதணிகளை மாணவர்கள் பெற முடியும்.
மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.