ADVERTISEMENT

Tag: கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

நிந்தவூர் மாட்டுப்பள்ளை பகுதியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்குண்டு இடம்பெற்ற விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.