Tag: கறுப்புப் பட்டியல்

கறுப்புப் பட்டியலில் 120 வைத்தியர்களை சேர்க்க நடவடிக்கை

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.