Tag: கனடா புலம்பெயர்தல் கட்டணம்

புலம்பெயர்தல் கட்டணங்களை உயர்த்திய கனடா - டிசம்பர் முதல் புதிய நடைமுறை!

கனடா அரசு, புலம்பெயர்தல் மற்றும் குடியேற்ற செயல்முறைகளுடன் தொடர்புடைய சில முக்கிய கட்டணங்களை டிசம்பர் 1, 2025 முதல் அதிகரித்துள்ளது.