இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் SDEC மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்
இக்கண்காட்சியின் சில பகுதிகள், மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள்' நடைப் பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
உங்களது சந்தேகங்களையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ள https://glocal.lk/ என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்வதுடன், உங்களது கேள்விகளுக்கான அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.