Tag: கணவன்

கணவனால் கொல்லப்பட்ட 22 வயது பெண்: 25 வயது கணவன் வைத்தியசாலையில் அனுமதி!

கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.

வீடு ஒன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட கணவன், மனைவி 

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடையவர் எனவும் மனைவி 37வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் கைது

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்துள்ளார்.

மனைவியின் தவறான தொடர்பு - மகளுடன் ரயிலில் பாய்ந்த கணவன்

வேறொரு நபருடன் தனது மனைவி தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.

வரதட்சணை கொடுமை - கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்

கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாத கர்ப்பிணி மனைவியை மோகன்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆடி கார் கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது..!

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.