ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: கடக ராசி பலன்

ஜூலை 24 செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணம், தொழில் வெற்றி, அதிர்ஷ்ட யோகம்!

ஜூலை 24 அன்று செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான மிருகசீரிடத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

பணம், பதவி, புகழ்... குரு அருளால் வாழ்க்கை மாறப்போகும் 4 ராசிகள்!

பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால், இந்த சேர்க்கை மிகவும் மங்களகரமானதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. குரு இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 18 வரை சஞ்சரிக்க உள்ளார்.