ADVERTISEMENT

Tag: கஜலட்சுமி ராஜயோகம்

பாபா வங்கா கணிப்பின்படி இந்த வாரம் நடக்கவுள்ள திடீர் மாற்றம்... இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆகஸ்ட் 25-31 வரையிலான கடைசி வாரத்தில் பூமியிலிருந்து செல்வம் வெளிப்படும் என பாபா வங்கா கணித்துள்ளார். குரு-சுக்கிரன் கிரகச் சேர்க்கையால் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகிய 5 ராசிகளுக்கு திடீர் பணவரவு, சொத்து லாபம், வீடு வாங்கும் யோகம் கிடைக்குமாம்.

ஓகஸ்ட் 5இல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சொத்து சேரும் யோகம்... பணவரவு பல மடங்கு உயரும்!

நிலம், வீடு அல்லது சொத்து தொடர்பாக இருந்த பிரச்சினைகள் தீர்வு காணலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும். உடல்நலத்தில் இருந்த சிறிய பிரச்சினைகளும் படிப்படியாக குறையக்கூடும்.

சுக்கிரன்–குரு சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் யார்?

சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக சேர்க்கையால் மேஷம் முதல் மகரம் வரை 5 ராசிக்காரர்களுக்கு நிதி, தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: ஜூன் மாதம் இந்த 3 ராசிகளுக்குப் பண மழை கொட்டப்போகிறது!

வேத ஜோதிடத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ஜூன் 2ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார்.