2025-ஆம் ஆண்டுக்கான உலகின் அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சராசரி ஆண்டு ஊதியம் $131,416 (சுமார் ரூ.1.1 கோடி) என சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து லக்ஸம்பர்க் ($108,672) மற்றும் அமெரிக்கா ($105,482) உள்ளன.
ஐஸ்லாந்து நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக இந்த ஆண்டில் உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.