Tag: எல்-நினோ 2026

உலகை உலுக்கும் ‘கடுமையான எல்-நினோ’ ஆரம்பம்: வானிலை மாற்றம் அதிகரிக்கும் அபாய எச்சரிக்கை!

பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வெப்ப அலை, வறட்சி, வெள்ளம் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -