முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக தனது 69ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.