Tag: எட்டாவது அதிசயம்

உலகின் எட்டாவது அதிசயமாக அங்கோர் வாட் கோவில்!

உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கிகாரம் ஆகும்.